Friday, July 31, 2026

1755: பரங்கிப் படையை வென்ற பாளையத்து மண் கோட்டைகளும் மாவீரர்களும்!

பரங்கிப் படையை வென்ற பாளையத்து மண் கோட்டைகளும் மாவீரர்களும்!


மண்ணின் மைந்தர்களின் வீரத்திற்கும், நாயக்கர் காலத்து இராணுவ நுட்பத்திற்கும் சான்றாக விளங்குபவை நமது பாளையத்து மண் கோட்டைகள். 1755-இல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க களக்காடு போரில், இளையரசனேந்தல், குருவிகுளம் மற்றும் நெற்கட்டும்செவல் ஆகிய மேற்குப் பாளையங்களின் கூட்டுப்படை, பரங்கியரின் தளபதி கர்னல் ஹெரானையும், நவாபின் சகோதரர் மஹ்பூஸ் கானையும் கதறக் கதற ஓடவிட்டது.


பீரங்கி குண்டுகளை விழுங்கிய களிமண் சுவர்கள்:


ஐரோப்பியரின் கற்கோட்டைகள் பீரங்கித் தாக்குதலில் நொறுங்கி சாம்பலாகும். ஆனால், நம் முன்னோர் களிமண்ணோடு வைக்கோலும் கருப்பட்டித் தண்ணீரும் சேர்த்து பிணைத்து எழுப்பிய சுவர்கள், பிரிட்டிஷாரின் 18-பவுண்டு பீரங்கி குண்டுகளின் வீரியத்தை அப்படியே உறிஞ்சி, தங்களுக்குள்ளே புதைத்துக் கொண்டன. 


கோட்டையின் மூலைகளில் அமைந்த கொத்தளங்களும், கீழ்நோக்கிச் சாய்ந்த துப்பாக்கித் துவாரங்களும் வீரர்களுக்குப் பேரரணாக விளங்கின.


இயற்கை தந்த முள் காட்டு அரண்:


கோட்டையை அரண் செய்ய, மனித உழைப்பால் உருவான ஒரு இயற்கை வேலி இருந்தது. ஒரு மைல் தூரத்திற்குப் படர்ந்திருந்த கள்ளி மற்றும் நச்சு முட்கள் நிறைந்த மூங்கில் காடுகளைக் கடக்க முடியாமல் பரங்கிப் படைகளும் குதிரைப் படைகளும் திகைத்து நின்றன. முட்களை வெட்டி வழி செய்ய முயன்ற எதிரிகளை, மரங்களின் உச்சியில் மறைந்திருந்த நம் பாளையத்து வேட்டுவர்கள் வேட்டையாடினர்.


மாவீரர்களின் வீரம் செறிந்த கூட்டணி:


கிழக்குப் பாளையங்கள் தயங்கியபோது, குருவிகுளம் மற்றும் இளையரசனேந்தல் தலைவர்கள் வரி செலுத்த மறுத்துச் சினந்தெழுந்தனர். மாவீரன் பூலித்தேவரின் தலைமையில் மறவர் படைகளும் கம்மா படைகளும் கைகோர்த்து நின்றன. நில அமைப்பைச் சாதகமாக்கி நம் வீரர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலால், கர்னல் ஹெரான் அவமானத்தோடு திருச்சிக்கு ஓடினான். பின்னர் அவனுக்குப் பிரிட்டிஷ் அரசு இராணுவ நீதிமன்றத் தண்டனையையும் வழங்கியது.


மருதநாயகத்தின் வியூகமும் வீழ்ச்சியும்:


உள்ளூர் போர் தந்திரங்களை அறிந்த யூசுப் கான் (மருதநாயகம்) களம் இறங்கும் வரை நம் தற்காப்பு அரண் தகர்க்க முடியாததாகவே இருந்தது. 


1759-இல் அவன் கனரக பீரங்கிகள் மூலம் கோட்டைக்கு மேலாக வெடிகுண்டுகளை வீசியும், உணவுப் பாதைகளைத் துண்டித்தும் பாளையங்களைச் சிதறடித்தான். 


1760-களில் கோட்டைகள் வீழ்ந்தாலும், பெம்மசானி மற்றும் ராவில்லா வம்சத்தினர் சிந்திய இரத்தமும், காட்டிய தீரமும் தென்னகத்தின் ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் ஆங்கிலேயர்களைப் பெரும் விலை கொடுக்க வைத்தது.

Source used for Translating into Tamil:

1. The Alliance with Puli Thevar: The First Anti-British Coalition (1755–1761)

Long before the Indian Rebellion of 1857, Puli Thevar, the Maravar chieftain of Nerkattumseval, organized the first united front against British and Nawab rule. The Pemmasani and Ravilla Kamma clans were foundational members of this historic alliance, known as the Western Coalition. [1]

                   WESTERN COALITION (Anti-British Axis)

                                  |

         _________________________|_________________________


        | |

  MARAVAR BLOC TELUGU/KAMMA BLOC

  - Led by: Puli Thevar - Led by: Pemmasani & Ravilla clans

  - Base: Nerkattumseval - Base: Kuruvikulam, Ilayarasanendal

  - Focus: Guerrilla Forest Warfare - Focus: Heavy Infantry & Musket Defense

The Shared Enemy: In 1755, the British East India Company sent a massive army under Colonel Alexander Heron and the Nawab's brother, Mahfuz Khan, to force the southern Palayams into submission. [2, 3]

The Solid Front: While the Eastern Palayams (like Panchalankurichi at that time) hesitated, the Kamma chieftains of Kuruvikulam and Ilayarasanendal flatly refused to pay taxes (peshkash) to the British. They integrated their troops directly under Puli Thevar's strategic command.

Defeating Colonel Heron: The joint force utilized the terrain to ambush Colonel Heron’s baggage trains and heavily armed columns. Outmaneuvered by the combined Maravar and Kamma forces, Heron was forced to retreat to Trichy in disgrace. He was later court-martialed by the British for his failure to subdue the southern Palayams.

The Battle of Kalakadu (1755): When Mahfuz Khan attempted another invasion with 3,000 cavalry and infantry, the Western Coalition completely routed his army near Kalakadu, successfully keeping the British out of the deep south for years. [4, 5]

2. Fortification Styles: The Engineering of Defiance

The reason why relatively small Palayams like Kuruvikulam and Ilayarasanendal could resist large, professional British armies lay in their unique Nayak-era military architecture. These forts were built specifically to withstand heavy siege tactics. [6]

The Thorny Jungle Barrier (Kattu-Aran)

Before an enemy could even see the mud and stone walls, they had to cross an intentional, human-made ecological nightmare.

The Poligars planted massive, dense belts of Kalli (Prickly Pear cactus) and bamboo with long, venomous thorns around their forts, sometimes extending for a mile. [7]

These thickets were completely impervious to cavalry and infantry charges. British soldiers trying to cut through them with machetes were sitting ducks for Poligar snipers hidden in the trees.

The Elastic Mud and Stone Walls

Unlike European stone castles that would shatter under heavy cannon fire, the inner forts of these Zamindars utilized a smart combination of materials.

The Core: The main walls were built using a highly compact mixture of clay, straw, and palm-sugar syrup (jaggery water), which acted as a natural binder.

The Cushion Effect: When a British 18-pounder cannonball struck these thick mud walls, the elastic nature of the clay absorbed the kinetic energy. Instead of shattering or collapsing into a breach, the wall simply swallowed the cannonball.

Bastions and Gunports (Kothalam)

The forts featured semi-circular bastions projecting outward from the corners. This allowed defenders to achieve crossfire, shooting at enemies trying to scale the adjacent walls.

The walls were lined with loop-holes (gunports) sloped downward, enabling the Kamma musketeers to fire safely from complete cover. [8, 9]

The Downfall: Yusuf Khan 

The defense system held perfectly until the British deployed Yusuf Khan (also known as Marudhanayagam), a brilliant military strategist who understood local warfare. [10, 11]

In 1759, Yusuf Khan bypassed the thorny barriers by utilizing heavy mortar artillery to lob exploding shells over the walls rather than trying to punch through them. He systematically cut down the forest barriers, targeted the supply lines of Kuruvikulam and Ilayarasanendal, and isolated Puli Thevar. [12]

By the early 1760s, the major forts of the Western Coalition were dismantled. However, the fierce resistance put up by the Pemmasani and Ravilla clans ensured that the British had to pay heavily in blood and gold for every inch of southern territory they conquered.

References:

[1] https://www.slideshare.net

[2] https://www.jetir.org

[3] https://www.coloursofglory.org

[4] https://www.facebook.com

[5] https://freedomfightersoftamilnaduagainstbritishrule.quora.com

[6] https://www.facebook.com

[7] https://journals.vvvcollege.org

[8] https://www.kamit.jp

[9] https://www.encyclopedia.com

[10] https://www.facebook.com

[11] https://motherandsriaurobindo.in

[12] https://www.facebook.com

[13] https://motherandsriaurobindo.in

[14]https://www.facebook.com/share/v/19Pk537an4/


No comments:

Post a Comment